ஒரு சமூகம் அதன் வாழ்க்கை முறையும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்றாகும். அந்த அத்தாட்சிகள் தருகின்ற பாடங்களைக் கற்றால் ஒருவர் ஈமான் கொள்ள முடியும் என அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான். அத்தியாயம் 26 சூரதுஷ் சூஅராவைப் படித்துப் பாருங்கள். அதில் 7 சமூகங்களின் சரித்திரங்களை அல்லாஹ் சுருக்கிவைத்திருக்கிறான். அந்த வரலாற்றுச் சுருக்கங்கள் ஒவ்வொன்றினதும் முடிவில் பின்வரும் வசனங்கள் தொடராக வருவதை நீங்கள் அவதானிக்கலாம்....>

உதவாத யோசனைகள், செயலிழக்க வைக்கும் கவலைகள், சோம்பேறித்தனம், இயலாமை, கோழைத்தனம், கருமித்தனம், கடன் பளு, எதிரிகளின் அடக்குமுறைகள் போன்றவற்றிலிருந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். நாமும் அவற்றிலிருந்து அல்லாஹ் விடம் பாதுகாப்பு தேடுவோம்.  ...>

Is it preaching only, the Prophet (PBUH) exemplified?During his tenure of prophetic mission the Final Messenger of Allah presented one thing and sought one thing during his time in Makka. What he sought, Makka refused to give, but Madeena did. Only a handful accepted what he presented, in Makka but as a whole, Makka rejected him and his call and Madeena as a society accepted him wholeheartedly.

This is the distinct difference between the two historical cities of Islam. Now let us analyze rather extensively these two polarized attitudes of the people in Makka and Madeena. ...>